"இரவு 7 மணி முதல் 9 மணிக்குள் அவர்கள் திருடர்களைப் போல மது அருந்திய நிலையில் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அப்போது மிகவும் இருட்டாக இருந்ததால் வெளியாட்களால் வீடியோ எடுப்பது சாத்தியமில்லை. நான் என் செல்போனில் வீடியோ எடுத்தேன். ஆனால், அவர்கள் எனது போனைப் பறித்து அதிலிருந்த வீடியோவை அழித்துவிட்டார்கள். இறுதியில், காவல்துறை மூலமாகத்தான் எனது கைப்பேசியைத் திரும்பப் பெற்றேன்"