சீன், மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படமும் நடிகை நயன் தாராவின் மூக்குத்தி அம்மன் - 2 ஆகியவை தீபாவளி வெளியீடாக வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகின. இதில், சூர்யாவின் சீன் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மூக்குத்தி அம்மன் - 2 திருப்தியளிக்கவில்லை என கருத்துகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், சீன் திரைப்படம் முதல் நாள் வசூலாக உலக அளவில் ரூ. 18 கோடியையும் மூக்குத்தி அம்மன் - 2 ரூ. 1.75 கோடியையும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Information has emerged regarding the first-day box office collections for the films scene and 'Mookuthi Amman 2'.