நாளைய மின்தடை! - நீலாம்பூா்

Wait 5 sec.

கோவை நீலாம்பூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட இடங்களில் புதன்கிழமை (நவம்பா் 11) மின்சார விநியோகம் இருக்காது என்று சோமனூா் செயற்பொறியாளா் கே.ஹரிபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.அதன்படி, நீலாம்பூா், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானைப்பட்டி, பவுண்டரி அசோசியேஷன் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.