இலங்கையின் புதிய பாதுகாப்புச் சட்ட மூலத்தை எதிர்க்கும் கட்சிகள், சிவில் அமைப்புகள் - அரசின் பதில் என்ன?

Wait 5 sec.

இலங்கையின் புதிய பாதுகாப்புச் சட்டமூலம் பழைய சட்டத்தை விடவும் ஆபத்தான அடக்குமுறை அதிகாரங்களைக் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள், சட்ட வல்லுநர்கள், சிவில் அமைப்பினர் மற்றும் சர்வதேச அமைப்புகள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. அரசு கூறுவது என்ன?