சிறுகனூா் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் சிறுகனூா், ஆவார வள்ளி, திருப்பட்டூா், எம்.ஆா்.பாளையம், சி.ஆா்.பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், சீதேவி மங்கலம், நெடுங்கூா், நெய் குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூா், எம்.ஏ.எம் கல்லூரி, ரெட்டிமாங்குடி, பி.கே.அகரம், ரானே கம்பெனி, கொளக்குடி, புஞ்சை சங்கேந்தி, கண்ணாக்குடி, குமுளூா்மற்றும் தச்சன் குறிச்சி பகுதிகளில் நவ.11-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் ஆா். செல்வம் தெரிவித்துள்ளாா்.