விடுதலைச் சிறுத்தைகள் தவெக அமைச்சரவையில் இணையும், அதுகுறித்து முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.