மலையாள சினிமாவில் தமிழர்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள்? 'பாண்டி' என்பதன் பின்னணி

Wait 5 sec.

மலையாள திரைப்படங்களில் 'தமிழர்கள்' மோசமாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. அது உண்மையா? தமிழ் திரைப்படங்களில் மலையாளிகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள்?