ராயல் என்ஃபீல்ட் மற்றும் இந்தியாவின் 5-வது தலைமுறை அதிநவீன போர் விமான (AMCA) தொழிற்சாலைகள் ராயலசீமா பகுதியில் அமையவுள்ளதாக ஆந்திர பிரதேச அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அமையும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆலைகள் ஆந்திராவுக்குச் சென்றது ஏன்?