உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அண்மைய அறிக்கை ஒன்றைத் தொடர்ந்து, கரப்பான் பூச்சிகள் குறித்த விவாதம் பேசுபொருளாக மாறியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' சமூக ஊடகங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது