விஜய் அமைச்சரவையில் புதிதாக அமைச்சராகும் 23 பேர் யார்? எந்த கட்சி?

Wait 5 sec.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதில் புதிதாக அமைச்சராகும் 23 பேர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.