சிஎஸ்கே பிளேஆஃப் வாய்ப்புகள் என்ன? மும்பையை கேகேஆர் வீழ்த்தியதால் கடுமையாகும் போட்டி

Wait 5 sec.

இந்த வெற்றியுடன் கொல்கத்தா 13 புள்ளிகளோடு ஆறாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தன் இறுதி லீக் போட்டியில் டெல்லி அணியை சந்திக்க உள்ளது. டெல்லி அணியை கொல்கத்தா வீழ்த்தி, பஞ்சாப்பும், ராஜஸ்தானும் தங்களின் இறுதி லீக் போட்டிகளில் தோற்றால் கொல்கத்தா பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும்.