அமெரிக்காவின் நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி பற்றி ரஷ்யா கூறுவது என்ன?

Wait 5 sec.

"ரஷ்யா-இந்தியா நட்புறவின் எதிர்காலம் குறித்த கவலைகளை விதைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உண்மையில் எவ்வித கவலைகொள்ளத் தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன்... சில உலகளாவிய சக்திகள் இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றன; ஆனால், அவர்களின் இம்முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது"