பஞ்சாப் கிங்ஸ் தொடர்ந்து 5-வது தோல்வி: ஷ்ரேயாஸ் அணியின் சரிவுக்கான 5 காரணங்கள்

Wait 5 sec.

'இந்த அணியைத் தோற்கடிக்கவே முடியாதா' என்று கேள்விகள் எழுந்துகொண்டிருந்த நிலையில், தற்போது தோல்வியை மட்டுமே சந்தித்துக்கொண்டிருக்கிறது ஷ்ரேயாஸ் ஐயரின் அணி. அது அவர்களின் பிளே ஆஃப் வாய்ப்பையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது.