மத்திய கிழக்கில் இந்திய கப்பல் தாக்கி மூழ்கடிப்பு - என்ன இருந்தது? மாலுமிகள் கதி என்ன?

Wait 5 sec.

'ஹாஜி அலி' என்று பெயரிடப்பட்ட மரத்தாலான, மோட்டார் பொருத்தப்பட்ட அந்தக் கப்பல் சோமாலியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜாவிற்குச் சென்று கொண்டிருந்தது. 2026 மே 13 அன்று காலையில், அது ஓமன் கடல் பகுதியில் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கப்பலில் தீப்பிடித்தது, அதைத் தொடர்ந்து அது மூழ்கியது."