ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை கட்டாயமாக்கப்பட்ட பிறகு வாகனங்களின் என்ஜின் தேய்மானம், மைலேஜ் குறைவு மற்றும் செயல்திறன் குறைபாடு போன்ற புகார்களை நுகர்வோர் தெரிவித்து வருகின்றனர். இ20 பெட்ரோல் திட்டமிட்டதை விட 5 ஆண்டு முன்பே அமலானதால் அதிக விலை கொடுப்பது யார்?