இயக்குநர் சிதம்பரம் இயக்கிய பாலன் தி பாய் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.இயக்குநர் சிதம்பரம் இயக்கிய பாலன் தி பாய் திரைப்படம் ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முக்கிய கதாபாத்திரங்களில் ஆதிசேஷன், ஃபர்ஹானா பளதிங்கள் நடிக்க இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைத்த இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்தது.இப்படம் கலவையான விமர்சங்களைப் பெற்றிருந்தாலும் உருவாக்க ரீதியாகவும் திரை எழுத்தாகவும் நல்ல அனுபவத்தைக் கொடுத்ததாகப் பலரும் குறிப்பிட்டு வந்தனர்.இந்த நிலையில், பாலன் தி பாய் திரைப்படம் வரும் ஜூலை 31 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் சார கேட்டதா சொல்லவும்? சிட்னியில் த்ரிஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் கலகலப்பு!The film Balan, directed by Chidambaram, is set to be released on OTT.