டெலிவரி பாய் படத்தின் செங்காத்தியே பாடல் வெளியீடு!

Wait 5 sec.

டெலிவரி பாய் படத்தின் செங்காத்தியே பாடல் இன்று வெளியானது. அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் நடிப்பில் இயக்குநர் நானி இயக்கியுள்ள திரைப்படம் டெலிவரி பாய். இப்படத்தில் ராதிகா சரத்குமார், பிரிகிடா சாகா, காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் முதல் பாடலான ‘செங்காத்தியே’ என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. மோகன் ராஜா எழுதியுள்ள இப்பாடலை விஷ்ணு ராம் பாடியுள்ளார்.இப்படம் ஆகஸ்ட் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 'Sengathiye' song from the movie Delivery Boy released!டிசி திரைப்படத்தின் அடுத்த பாடல் அறிவிப்பு!