திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(என்ஐடி) ஜேஆர்எப் மற்றும் புராஜெக்ட் அசோஸியேட் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: JRF/Project Associateகாலியிடங்கள்: 2தகுதி: பொறியியல் துறையில் இஇஇ, இஐஇ, இசிஇ போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்து கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.37,000 + எச்ஆர்ஏ தரப்படும்.வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.7.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். Applications are invited from motivated and eligible candidates for the position of Junior Research Fellow JRF/Project Associate-Iகொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!