சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கள்கிழமை) சவரனுக்கு ரூ. 120 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. கடந்த வாரம் முதல் இரு நாள்கள் தங்கம் விலை குறைந்த நிலையில் பின்னர் உயர்ந்து குறைந்தது. இந்த வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 20, திங்கள்கிழமை) தங்கம் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ. 13,150-க்கும், சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 1,05,200-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக சவரன் ரூ. 1,05, 000 என்ற அளவிலேயே இருக்கிறது.வெள்ளி விலையில் மாற்றமில்லை. கிராம் ரூ. 235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.35 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. chennai live gold and silver rate today july 20சிஜேபி போராட்டம்! துணை ராணுவ கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!