ஜேகே சிமெண்ட் நிகர லாபம் 15.3% சரிவு!

Wait 5 sec.

புதுதில்லி: ஜேகே சிமெண்ட், ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 15.3 சதவீதம் சரிந்து ரூ. 274.62 கோடியாக இருப்பதாக நிறுவனம் அறிவித்தது.கடந்த ஆண்டு, இதே காலாண்டில் நிறுவனம் ரூ. 324.25 கோடி லாபம் ஈட்டியது.செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருவாய், கடந்த ஆண்டு இதே காலகட்டத்திலிருந்த ரூ. 3,352.53 கோடியிலிருந்து 20.25 சதவீதம் அதிகரித்து, ஜூன் வரையான முதலாம் காலாண்டில் ரூ. 4,031.72 கோடியாக உயர்ந்துள்ளது.நிறுவனத்தின் மொத்தச் செலவுகள் 25.5 சதவீதம் அதிகரித்து ரூ. 3,664.82 கோடியாக இருந்த நிலையில், இதர வருமானத்தையும் உள்ளடக்கிய ஜேகே சிமெண்ட் நிறுவனத்தின் மொத்த வருமானம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 19.41 சதவீதம் அதிகரித்து ரூ. 4,070.97 கோடியாக உள்ளது.JK Cement Ltd reported a 15.3 per cent decline in consolidated net profit for the June quarter.யெஸ் வங்கியின் காலாண்டு லாபம் 32.5% உயர்வு!