சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 14) சவரனுக்கு ரூ. 400 குறைந்துள்ளது.சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக குறைந்த வண்ணம் உள்ளது. கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்து சனிக்கிழமை ரூ.1,06,400-க்கு விற்பனையானது.வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலை மீண்டும் குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ. 13,200-க்கும், சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 1,05,600-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,200-க்கும் கிராமுக்கு ரூ. 50 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை ரூ. 5 குறைந்து கிராம் ரூ. 235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5,000 குறைந்து ரூ. 2.35 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.The price of ornamental gold in Chennai has decreased by Rs. 400 per sovereign today (July 14).தங்கம் விலை குறைவு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 13)