ஜனநாயகன் திரைப்படத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் தோன்றுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஜனநாயகன் கிளிம்ஸ் காட்சிகளில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கோட் சூட் அணிந்தவாறு தோன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை தனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்வர் விஜய் பகிர்ந்துள்ளார். அந்த கிளிம்ஸ் விடியோவில் தளபதி வெற்றி கொண்டான் பாத்திரமும் முதல்வர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் கோட் சூட் அணிந்தவாறு நின்றுக்கொண்டிருக்கும் காட்சியும் மாறி மாறி இடம்பெற்றுள்ளது. #JanaNayaganFromJuly23 pic.twitter.com/BuABOOi9mK— Vijay (@actorvijay) July 20, 2026ஜன நாயகன் முன்பதிவு தொடக்கம்! தமிழகத்தில் முதல் காட்சி நேரம் இதுதான்!Will Chief Minister Vijay appear in the movie Jananayagan? Glimpse visuals released