காஜல் அகர்வால் நடித்த தி இந்தியா ஸ்டோரி டிரைலர் வெளியீடு!

Wait 5 sec.

காஜல் அகர்வால் நடித்துள்ள தி இந்தியா ஸ்டோரி படத்தின் டிரைலர் இன்று வெளியானது.சேத்தன் டி.கே. இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ள புதிய திரைப்படம் தி இந்தியா ஸ்டோரி. இந்தப் படத்தை சாகர் பி. ஷிண்டே தயாரித்து எழுதியுள்ளார்.விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருத்துகளில் கலக்கப்படும் ரசாயனங்களால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு தொடர்பாகவும், அதுசார்ந்த நிர்வாக ஊழல் பற்றியும் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மங்கேஷ் தாக்டே இசையமைத்துள்ளார்.இப்படத்தின் டீசர் முன்பு வெளியான நிலையில், இன்று டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் ஜூலை 24 அன்று வெளியாகின்றது. Trailer released for 'The India Story' starring Kajal Aggarwal!சிறந்த படமாகத் தேர்வான ஆர்டிகிள் 370-க்கு 3 தேசிய விருதுகள்!