வெளியானது பூம் பா டிக டிகா விடியோ பாடல்!

Wait 5 sec.

லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படமான டிசி படத்தின் பூம் பா டிக டிகா பாடல் வெளியானது.சமீபத்தில் வெளியாகி அனிருத் குரலில் வெளியான 'ஹேங்கோவா' பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதனையடுத்து படத்தின் அடுத்த பாடலான 'பூம் பா டிகா டிகா' பாடல் இன்று வெளியானது.