சேத்தன் டி.கே. இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ள புதிய திரைப்படமான 'தி இந்தியா ஸ்டோரி' படத்தின் டிரைலர் வெளியானது.படத்தின் டீசர் முன்பு வெளியான நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியானது.