ஆயுஷ் அமைச்சகத்தின் கீழுள்ள மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 31-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 1/2026பணி: Research Officerபிரிவு: Unaniகாலியிடங்கள்: 16சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500தகுதி: யுனானி மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.பிரிவு: Pathologyகாலியிடங்கள்: 2சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500தகுதி: Pathology பிரிவில் எம்டி முடித்திருக்க வேண்டும்.வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.பிரிவு: Physiologyகாலியிடம்: 1சம்பளம்: ரூ.56,100 - 1,77,500தகுதி: Molecular Biology,Biotechnology,Human Genetics,Genetics Engineering பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.பணி: Assistant Research Officerபிரிவு: Pharmacologyகாலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400தகுதி: Pharmacology பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.பிரிவு: Pharmacognosy,Botanyகாலியிடங்கள்: 2 சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400தகுதி: மேற்கண்ட பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.பணி: Staff Nurseகாலியிடங்கள்: 7 சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400தகுதி: நர்சிங் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.பணி: Accounts Officerகாலியிடம்: 1சம்பளம்: ரூ.44,900 - 1,42,400தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.பணி: Research Assistant (Chemistry)காலியிடங்கள்: 2 சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.தகுதி: வேதியியல் பிரிவில் முதுநிலைப் பட் டம் பெற்றிருப்பதுடன் ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.1,500. இதர அனைத்து பிரிவினர், பெண்கள் ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.ccrum.res.in அல்லது www.ccrum.ayush.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.7.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். Central Council for Research in Unani Medicine invites online recruitment applications through ccrum website...ரசாயன மற்றும் உரங்கள் நிறுவனத்தில் அலுவலர், பொறியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?