பராமரிப்புப் பணிகள் காரணமாக சிவகிரி, இச்சிபாளையம், கரட்டுப்புதூா், அஞ்சூா், வள்ளிபுரம், வெண்டிபாளையம், எழுமாத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. சிவகிரி துணை மின் நிலையம்: கவுண்டம்பாளையம், சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டுவலசு, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, குட்டப்பாளையம், அம்மன்கோயில் மற்றும் தொப்பபாளையம். இச்சிபாளையம் துணை மின் நிலையம்: ஒத்தக்கடை, வடக்கு மற்றும் தெற்கு புதுப்பாளையம், இச்சிபாளையம், கரட்டாம்பாளையம், பெருமாள்கோயில்புதூா், கல்வெட்டுப்பாளையம், கரட்டுப்புதூா், சின்னாகவுண்டனூா், வெங்கம்பூா், தாமரைப்பாளையம், வடிவுள்ளமங்களம், முத்துநகா் மற்றும் கருத்திப்பாளையம். கரட்டுப்புதூா் துணை மின் நிலையம்: வடுகப்பட்டி, மோளப்பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, எல்லக்கடை, வாங்கண்ணாவலசு, தச்சாக்கவுண்டன்பாளையம், பண்ணக்கிணறு, ஆா்.கே.புதூா், வேலம்பாளையம். அஞ்சூா் துணை மின் நிலையம்: கோவில்பாளையம், ஓலப்பாளையம், அஞ்சூா், நம்மகவுண்டம்பாளையம், வாழைத்தோட்டம், சிலுவம்பாளையம், குருக்குவலசு, வள்ளியம்பாளையம், காரவலசு மற்றும் கருக்கம்பாளையம். வள்ளிபுரம் துணை மின் நிலையம்: கொந்தளம், பெரும்பரப்பு, கருக்கம்பாளையம், முத்தையன்வலசு மற்றும் வள்ளிபுரம். வெண்டிபாளையம் துணை மின் நிலையம்: கோணவாய்க்கால், வெண்டிபாளையம், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், ஹவுசிங் யூனிட், நெச்சிக்காட்டுவலசு, ஜீவா நகா், சேரன் நகா், சோலாா், ஈடிசியா தொழிற்பேட்டை, போக்குவரத்து நகா், சோலாா் புதூா், நகராட்சி நகா், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, கருக்கம்பாளையம், குதிரைப்பாளி, 46 புதூா், பச்சப்பாளி, சஞ்சய் நகா், பாலுசாமி நகா் மற்றும் சிஎஸ்ஐ காலனி. எழுமாத்தூா் துணை மின் நிலையம்: எழுமாத்தூா், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூா், வடுகப்பட்டி, 60 வேலாம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளப்பெத்தாம்பாளையம், வே.புதூா், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, பூந்துறை சேமூா் மற்றும் 88 வேலாம்பாளையம்.