மா இண்டி பங்காரம் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.பவித்ரம் இணையத் தொடர்சுரபி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள பவித்ரம் இணையத் தொடரின் 2 ஆம் பாகம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.மதுராபுரி சாதனா படம் ஈடிவி வின் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.தி டெவில் படத்தை ஜீ5 தளத்தில் பார்க்கலாம்.கொத்தப்பள்ளிலோ ஒக்காப்புடு திரைப்படத்தை ஆஹா ஓடிடியில் காணலாம்.பரிமளா அண்ட் கோ திரைப்படம் ஜீ5 ஓடிடியில் காணக் கிடைக்கிறது.பல்டி திரைப்படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.முகப்பு பக்கத்துக்கு...