மின்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், தீரஜ்குமார் உள்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்ஜெ. ராதாகிருஷ்ணன் - அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரிவி. அருண் ராய் - தமிழ்நாடு மின்சார வாரியம்பூஜா குல்கர்னி - தமிழ்நாடு உள்கட்டமைப்பு அபிவிருத்தி வாரியம்வாகே சங்கத் பல்வந்த் - தமிழ்நாடு தொழிற்துறை அபிவிருத்திக் கழகம்பிரதீப் யாதவ் - குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலர்அதுல் ஆனந்த் - தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலர்அருண் ராய் - தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார் - உயர் கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலர்சுந்தரவல்லி - பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர்சுப்ரியா சாஹு - தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஆணையர்காகர்லா உஷா - வனத்துறைச் செயலர் டி. உமாநாத் - தொழில்துறை ஆணையர் நிர்மல் ராஜ் - போக்குவரத்துத் துறைச் செயலர்தாமஸ் வைத்தியன் - போக்குவரத்து, சாலைப் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர்வள்ளலார் - தொழிலாளர் ஆணையர்கஜலட்சுமி - மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஆணையர்மகேஸ்வரி ரவிக்குமார் - கலை மற்றும் கலாசாரத்துறை இயக்குநர்டி. ரத்னா - இந்து சமய அறநிலையங்கள் துறையின் கூடுதல் ஆணையர்டி. பாஸ்கர பாண்டியன் - அருங்காட்சியகங்களின் இயக்குநர்மகேஸ்வரி ரவிக்குமார் - சமூக நலத்துறை இயக்குநர்The Tamil Nadu government has issued orders transferring 20 IAS officers, including Electricity Department Secretary Radhakrishnan and Dheeraj Kumar.