சென்னை பெரம்பூர் தொகுதியில் சர்மா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை முதல்வர் சி. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.முதல்வராகப் பதவியேற்றப் பிறகு, முதல்முறையாக தனது சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதிக்கு சென்ற முதல்வர், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து, பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தையும் முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.Chief Minister C. Joseph Vijay inaugurated the newly constructed MLA office in Sharma Nagar, within the Chennai Perambur constituency.பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!