மேரேஜ் ஸ்டோரி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.அதோமுகம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சுனில் தேவ் இயக்கத்தில் மேரேஜ் ஸ்டோரி என்கிற புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. திருமணமாகாத நண்பர்களின் கதையாக உருவான இது ஆகஸ்ட் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில், நடிகர்கள் அமுதன், அயாஸ் கான், விக்னேஷ் ரவி, நாசர், நிழல்கள் ரவி, அருள் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விரைவில் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்த கான் சிட்டி ஓடிடி தேதி!A new poster for the movie Marriage Story has been released.