பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்வு

Wait 5 sec.

பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று (ஜூலை 17) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (ஜூலை 17) 480.95 புள்ளிகள் உயர்ந்து 77,656.56 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 125.05 புள்ளிகள் உயர்ந்து 24,201 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து 96.28 ரூபாயாக உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 4 நாள்களாகச் சரிந்து வந்தநிலையில், இன்று 14 காசுகள் உயர்ந்தது.இந்தியாவின் நடப்புக் கணக்கு உபரி 280 கோடி டாலா்Stock market today: Sensex opens 349 points higher, Nifty tops 24,200