வாரத்தின் முதல்நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,05,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே கிராமுக்கு ரூ. 100 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் வெள்ளி விலையில் இன்று பெரிய மாற்றமின்றி கடந்த வார விலையிலேயே நீடிக்கிறது. வெள்ளியின் நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு கிலோ ரூ.2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை கடந்த சிலநாள்களாக தொடர்ந்து குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. On the first day of the week, today (July 13, 2026), gold prices in Chennai have seen a sharp decline, bringing relief to consumers.விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் மீண்டும் சாம்பியன்