விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஸ்வெரெவை வீழ்த்தி சின்னர் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரர் ஜேக்சின்னர், ஜெர்மனியின் அலெக்ஸ் ஸ்வெரெவ் ஆகியோர் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்வெரேவை 6-7(7), 7-6(2), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.மூன்று மணி நேரம், 46 நிமிடம் நீடித்த ஆட்டத்தில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சின்னர் தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார். லார்ட்ஸ் டெஸ்ட்: வரலாற்று வெற்றியை நோக்கி இந்திய மகளிரணி!