ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி இதுதானாம்!

Wait 5 sec.

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழை வழங்கி சில நாள்கள் கடந்துவிட்டதால் எப்போது திரைப்படம் திரைக்கு வருமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், இப்படத்தை வருகிற ஜூலை 23 ஆம் தேதிக்கு திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைப்பட விநியோக உரிமைகளைப் பெறும் சிலர் அத்தகவலை பகிர்ந்தும் வருகின்றனர். இதனால், அடுத்த வார வெளியீடாக ஜன நாயகன் திரைக்கு வரவுள்ளது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. 25 ஆண்டுகளை நிறைவு செய்த விக்ரமின் தில்! பெரிதும் அறியாத சில சுவாரஸ்யங்கள்!Confirmed information regarding the release date of Vijay's film Jana nayagan has been released.