பொன்னேரி: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்வான் விண்வெளி மையத்தில் இருந்து சனிக்கிழமை (ஜூலை 18) எஸ்ஏபிஎல் விக்ரம் 1 ஏஏஜிஏஎம்ஏ என் மிஷன் ராக்கெட் ஏவப்பட உள்ளது.இதனை அடுத்து ராக்கெட் ஏவும் காலங்கள் மற்றும் தேவைக்கு உட்படுத்தும் காலங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிா்க்கும் பொருட்டு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூா் மாவட்டம் மற்றும் பழவேற்காடு மீனவா்கள் யாரும் 18 ஆம் தேதி கடலுக்கு சென்று மீன் பிடி தொழிலுக்கு செல்லக்கூடாது எனவும் பொன்னேரி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநர் அஜய் ஆனந்த் மீனவா்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.Ban on Pulicat fishermen fishing at sea tomorrow (July 18)சேலத்தில் தேங்காய் சுடும் பண்டிகை உற்சாகம்!