'துணை ராணுவத்தை அழைக்கலாம்': உச்ச நீதிமன்ற உத்தரவால் மேகமலை கிராமங்கள் கவலை - பின்னணி என்ன?

Wait 5 sec.

"இங்கு ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிடப்படுவது மேகமலையில் சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் நடத்துபவர்கள் மட்டுமல்ல, கிராம மக்களையும் தான். பல தலைமுறைகளாக வாழ்பவர்களை எப்படி திடீரென வெளியேற்ற முடியும்?"