கோவை செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: செல்லப்பம்பாளையம், தட்டாம்புதூா், மோப்பிரிபாளையம், நாராணபுரம், பொன்னாண்டம்பாளையம், வாகராயம்பாளையம்.