நடிகர் ஆமிர் கான் தயாரிப்பில், நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்த ஏக் தின் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் ஆமிர் கான் தயாரிப்பில் ஜுனைத் கான் நாயகனாக நடித்த திரைப்படம் ஏக் தின் (ஒரு நாள்). காதல் திரைப்படமாக உருவான இதனை இயக்குநர் சுனில் பாண்டே இயக்கியிருந்தார்.இதன் மூலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளின் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமானார்.திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இந்த நிலையில், இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சினிமாவிலும் காவியத் தன்மையைப் பெற்றதா? தி ஒடிசி - திரை விமர்சனம்The film Ek Din, produced by actor Aamir Khan and starring actress Sai Pallavi as the female lead, has been released on an OTT platform.