விதிமுறைகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

Wait 5 sec.

மும்பை: பல்வேறு ஒழுங்குமுறை விதிமுறைகளைப் பின்பற்றாததற்காக, வங்கி சாரா கடன் வழங்கும் நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் உள்பட ஆறு நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்ததாக இன்று தெரிவித்தது.முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 5.80 லட்சமும், சத்யா மைக்ரோகேபிடல் மற்றும் பான் எமாமி காஸ்மெட் நிறுவனங்களுக்கு தலா ரூ. 3.10 லட்சம் விதித்தது.இதனையடுத்து தனி லோன்ஸ் அண்ட் சர்வீசஸ் மற்றும் முத்தூட் வெஹிக்கிள் அண்ட் அசெட் ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கு தலா ரூ. 2.70 லட்சமும் மற்றும் அவெய்ல் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்திற்கு ரூ. 6.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.The Reserve Bank of India announced that it has imposed monetary penalties on six companies.காலாண்டு வருவாய் அறிவிப்புக்கு முன்னதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3% உயர்வு!