அதிக கோல்கள் அடித்த முதல் மிட்ஃபீல்டர்... உலகக் கோப்பையில் வரலாறு படைத்த ஜூட் பெல்லிங்கம்!

Wait 5 sec.

கால்பந்து உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்காக அதிக கோல்கள் அடித்தவராக ஜூட் பெல்லிங்கம் புதிய சாதனை படைத்துள்ளார். ஒரே உலகக் கோப்பைத் தொடரில் அதிக கோல்கள் (7) அடித்தவராக ஜூட் பெல்லிங்கம் சாதனை படைத்துள்ளார். மேலும், மிட் ஃபீல்டராக அதிக கோல்கள் அடித்து, உலக சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். உலகக் கோப்பையின் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் பிரான்ஸை 6-4 என வீழ்த்தி இங்கிலாந்து அணி வெண்கல பதக்கம் வென்றது.இந்தப் போட்டியில் ஜூட் பெல்லிங்கம் 90+8ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் ஹாரி கேனை (6 கோல்கள்) முந்தி புதிய சாதனை படைத்தார். மிட் ஃபீலடராக இருந்து, அதிக கோல்கள் (7) அடித்தவராக உலக சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்காக ஒரு உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியல்: 1. ஜூட் பெல்லிங்கம் - 7 கோல்கள் (2026) 2. ஹாரி கேன் - 6 கோல்கள் (2018, 2026) 3. காரி லின்கேர் - 6 கோல்கள் (1986) உலகக் கோப்பை: 56 ஆண்டுகால பீலேவின் சாதனையை முறியடித்த ஒலிஸே! The first midfielder to score the most goals... Jude Bellingham makes history at the World Cup!