சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரி அவரின் மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணையை உடனடியாகத் தொடங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.Sonam Wangchuk's wife seeks urgent court hearing to shift him from Safdarjung Hospital