கடலில் மூழ்கிய சோவியத் அணுசக்தி நீர்மூழ்கி இன்றும் மக்களை அச்சுறுத்துவது எப்படி?

Wait 5 sec.

1989-இல் நார்வே கடலடியில் மூழ்கிய சோவியத் யூனியனின் 'காம்சோம்லெட்ஸ்' அணு உலை நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள அணு ஆயுதங்கள் சிதைவடைந்து வருவதால், அது பெரும் கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.