சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.1,05,080-க்கு விற்பனையாகிறது.இந்த வாரம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஜூலை 13, 14 தேதிகளில் மொத்தம் பவுன் ரூ.1,200 குறைந்தது. அதையெடுத்து, ஜூலை 15-இல் பவுனுக்கு ரூ.240 உயா்ந்தும், ஜூலை 16-இல் பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,200-க்கும் விற்பனையானது.இந்த சூழலில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,100-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,04,800-க்கும் விற்பனையானது.அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 குறைந்து ரூ.235-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், சனிக்கிழமை விலை சற்று உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.35 உயா்ந்து ரூ.13,135-க்கும், பவுனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ.1,05,080-க்கும் விற்பனையாகிறது.ஆனால், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.235-க்கும் விற்பனையாகிறது. Today Gold price rise-what about the price of silver?ஜூலை முதல் பாதியில் பெட்ரோல், டீசல் விற்பனை 20% மேல் அதிகரிப்பு!