தங்கம் விலை குறைவு! வெள்ளி விலை? ஜூலை 16 நிலவரம்!

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூலை 16) சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது.கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த தங்கம் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,05,440-க்கும் கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,180-க்கும் விற்பனையானது. தங்கம் விலை குறைந்ததுஇந்த நிலையில், வியாழக்கிழமை தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் சவரனுக்கு ரூ. 240 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,05,200-க்கும் கிராமுக்கு ரூ. 30 குறைந்து ஒரு கிராம் ரூ.13,150-க்கும் விற்பனையாகிறது வெள்ளி விலை?வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 240-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. Gold Rate in Chennai today prices of 916 kdm hallmark gold in 22 Carat...நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள்‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம்