நாளைய மின்தடை: பாப்பநாயக்கன்பாளையம்

Wait 5 sec.

கோவை, பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: ஆவாரம்பாளையம், கணேஷ் நகா், காமதேனு நகா், நவ இந்தியா, கணபதி பேருந்து நிறுத்தம், சித்தாபுதூா், பாப்பநாயக்கன்பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகா், பாலாஜி நகா், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம், மின் மயானம், காந்தி மாநகா் (ஒரு பகுதி).