9 தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரைப்படங்கள்!

Wait 5 sec.

2024 - ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பில் 9 விருதுகளை தமிழ்த் திரைப்படங்கள் வென்றுள்ளன. இந்திய திரையுலகின் உயரிய விருதான தேசிய திரைப்பட விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் 2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 72-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ்த் திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் 9 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளன. சிவகார்த்திகேயனின் அமரன் 3, விஜய் சேதுபதியின் மகாராஜா 2, தனுஷின் கேப்டன் மில்லர் 2, மெய்யழகன் 1, ராயன் 1 என 9 தேசிய விருதுகளை வென்றுள்ளன. இவை தவிர தமிழ் ஆவணப் படமான ப்ளு படமும் விருது ஒன்றை வென்றுள்ளது. அமரன்• சிறந்த படத்தொகுப்பு( ஆர். கலைவண்ணன்)• சிறந்த இயக்குநர்(ராஜ்குமார் பெரியசாமி)• சிறந்த பின்னணி இசை (ஜிவி பிரகாஷ் குமார்)மகாராஜா• சிறந்த சண்டைப் பயிற்சி( அனல் அரசு) • சிறந்த துணை நடிகை( சச்சனா நாமிதாஸ்)கேப்டன் மில்லர்• சிறந்த நடிகர்(சிறப்பு பிரிவு)( தனுஷ்) • சிறந்த சமூக அக்கறைபெய்யழகன்• சிறந்த ஒலிப்பதிவு ( சுரேன் ஜி) ராயன்சிறந்த தமிழ்ப் படம்தமிழ் ஆவணப் படம்(ப்ளு)சிறந்த சவுண்ட் டிசைனர்( டிஎஸ் ஹரிஹர சுதன்)Tamil cinema has bagged a total of 9 honors at the National Film Awards for the year 2024.அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிப்பு