89 ரன்னுக்கு ஆல்அவுட்டாகி படுதோல்வி: முதல் ஓவரிலேயே ஆட்டத்தை கோட்டைவிட்ட இந்தியா

Wait 5 sec.

மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்திய அணியின் நட்சத்திர பேட்டர்கள் ரோஹித், கோலி, ஸ்ரேயஸ் ஆகியோர் டக் அவுட்டாகி ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். நியூசிலாந்தின் மேட் ஹென்றி 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். முதல் ஓவரிலேயே இந்திய அணி ஆட்டத்தை இழந்தது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.