வங்கக்கடலில் புதிய புயல் உருவாகிறது - தமிழ்நாட்டில் 7 நாளில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

Wait 5 sec.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நவம்பர் 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நவம்பர் 16ஆம் தேதி புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 7 நாளில் எங்கெல்லாம் மழை பெய்யும்?