திருமணமாகி ஐந்து நாட்களே ஆன நிலையில், ஜேனுக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு குறுஞ்செய்தி வந்தது.அதில், “நான் உன்னை விவாகரத்து செய்கிறேன். ஏற்கெனவே விவாகரத்து செய்துவிட்டேன்” என்று அவரது கணவர் குறிப்பிட்டிருந்தார்.